ராஜகிரி மற்றும் பண்டாரவாடை தலைவர்கள் சந்திப்பு. ஆரத்தழுவி ஈத் பெருநாள் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
மக்களிடையே மிக செல்வாக்கு பெற்ற தலைவர்களான இராஜகிரி மக்கள் தலைவர் இலியாஸ் சாஹிப் அவர்களும் பண்டாரவாடை மக்கள் தலைவர் ராஜா சாஹிப் அவர்களும் , சவுதியில் ஈத் பெருநாள் கொண்டாடும் இந்த விசேஷ நாளில் சந்தித்து , ஆரத்தழுவி ஈத் பெருநாள் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
இந்த சந்திப்பு பண்டாரவாடை மக்கள் தலைவர் ராஜா சாஹிப் அவர்களின் சவூதி அரேபியா இல்லத்தில் நடை பெற்றது.